ஈஷா யோகா மையத்தில் தன்னையே மறந்து தியானம் செய்த நடிகை சமந்தா

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர்நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

ஈஷா யோகா மையத்தில் தன்னையே மறந்து தியானம் செய்த நடிகை சமந்தா 1

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் தற்போது நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதாள் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.

ஈஷா யோகா மையத்தில் தன்னையே மறந்து தியானம் செய்த நடிகை சமந்தா 2

விளம்பரம்

அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன

ஈஷா யோகா மையத்தில் தன்னையே மறந்து தியானம் செய்த நடிகை சமந்தா 3

விளம்பரம்

புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரது மனதினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார் .

ஈஷா யோகா மையத்தில் தன்னையே மறந்து தியானம் செய்த நடிகை சமந்தா 4

விளம்பரம்

அண்மையில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இவருக்கு அடுத்ததாக குஷி படம் வெளியாக உள்ளது

ஈஷா யோகா மையத்தில் தன்னையே மறந்து தியானம் செய்த நடிகை சமந்தா 5

தற்போது இவர் ஈஷா யோகா மையத்தில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

ஈஷா யோகா மையத்தில் தன்னையே மறந்து தியானம் செய்த நடிகை சமந்தா 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment