கணவருடன் வெளிநாட்டிற்கு HONEYMOON சென்ற நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள்

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தனது எதார்த்த நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனது வசம் இழுத்து வைத்துள்ளவர்.

கணவருடன் வெளிநாட்டிற்கு HONEYMOON சென்ற நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள் 1

விளம்பரம்

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகி இன்று வரை சினிமாவில் தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகை இவர் ஒருவரே .சுராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாப்பிளை படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் மிரட்டும் வீர தீர சூரன் படத்தின் டீசர் இதோ

கணவருடன் வெளிநாட்டிற்கு HONEYMOON சென்ற நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து எங்கேயும் காதல் படத்தில் நடித்து அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது,

கணவருடன் வெளிநாட்டிற்கு HONEYMOON சென்ற நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள் 3

விளம்பரம்

மேலும் அடுத்து இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் இவரை தமிழ் சினிமாவின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுக்க தொடங்கினார் ஹன்சிகா.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

கணவருடன் வெளிநாட்டிற்கு HONEYMOON சென்ற நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் தற்போது தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கணவருடன் வெளிநாட்டிற்கு HONEYMOON சென்ற நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள் 5

இவர் தனது நண்பரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் அண்மையில் இருவருக்கும் பாரீசில் நிச்சயம் நடைபெற்றது.

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

கணவருடன் வெளிநாட்டிற்கு HONEYMOON சென்ற நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள் 6

தற்போது இவர் தனது அம்மா மற்றும் கணவருடன் விடுமுறைக்கு சுற்றுலா சென்று மகிழ்ந்துள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment