சிறுவயது முதல் இளம் வயது வரை தல அஜித்குமாரின் புகைப்படங்கள்
அஜித்குமார் தமிழ் சினிமா கொண்டாடும் முக்கிய நடிகர்.பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இவர்.தோல்விகள் வந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல்,விமர்சனங்களை கண்டு அஞ்சாமல் இவை அனைத்திற்கும் தனது வெற்றியின் மூலம் பதிலடி கொடுப்பதே அஜித்தின் ஸ்டைல் …