முரட்டு ஆட்டம் போட்ட yashika.....Accident-க்கு பிறகு முதன்முதலாக குத்தாட்டம் போடும் Yashika Anand... 1

முரட்டு ஆட்டம் போட்ட yashika…..Accident-க்கு பிறகு முதன்முதலாக குத்தாட்டம் போடும் Yashika Anand…

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் யாஷிகா ஆனந்த்.இவர் அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும்,இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவருக்கு நல்ல …

Read more

எப்படி மேடம் இன்னும் அப்படியே இருக்கீங்க..ரசிகர்களுக்கு Plane Kiss கொடுத்த ரம்யாகிருஷ்ணன் 4

எப்படி மேடம் இன்னும் அப்படியே இருக்கீங்க..ரசிகர்களுக்கு Plane Kiss கொடுத்த ரம்யாகிருஷ்ணன்

இந்திய சினிமாவின் ராஜமாதா, நடிகை ரம்யாகிருஷ்ணன்.வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ரம்யாகிருஷ்ணன்.தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த இவருக்கு அங்கீகாரம் கிடைத்த ஒரே படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் …

Read more

Romantic-காக நடனம் ஆடும் தமிழும் சரஸ்வதி தொடர் தீபக் நக்ஷத்திரா 7

Romantic-காக நடனம் ஆடும் தமிழும் சரஸ்வதி தொடர் தீபக் நக்ஷத்திரா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த நாடகத்தினை திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய குமரன் இயக்குகிறார்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளர் மற்றும் நடிகர் …

Read more

விளம்பரம்
மாமா குளிருக்கு இதமா வாங்க போயி ஒரு tea போடலாம்...மனைவி கன்னிகா உடன் விடுமுறைக்கு செல்லும் சினேகன் 10

மாமா குளிருக்கு இதமா வாங்க போயி ஒரு tea போடலாம்…மனைவி கன்னிகா உடன் விடுமுறைக்கு செல்லும் சினேகன்

தமிழ் சினிமாவிற்கு பல நல்லபாட்டுகளை தந்தவர் சினேகன்.இவர் எழுதிய வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் இவர் எழுதிய பாடல்களை கேட்கும் பொழுது.இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் …

Read more

இருந்தாலும் இப்படி சொல்லிருக்க கூடாது...நீங்க வனிதாவின் பையனா என கேட்டவருக்கு..விஜய் ஸ்ரீஹரி அளித்த அதிர்ச்சி பதில் 13

இருந்தாலும் இப்படி சொல்லிருக்க கூடாது…நீங்க வனிதாவின் பையனா என கேட்டவருக்கு..விஜய் ஸ்ரீஹரி அளித்த அதிர்ச்சி பதில்

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா ஆவார்.தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார்.இவர் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரலேகா எனும் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்குள் …

Read more

தமிழ் சினிமா 1000 கோடி ரூபாய் வசூலை தொடவில்லையே ஏன் என்ற கேள்விக்கு?...பளிச் என பதில் கூறிய கமல்ஹாசன் 16

தமிழ் சினிமா 1000 கோடி ரூபாய் வசூலை தொடவில்லையே ஏன் என்ற கேள்விக்கு?…பளிச் என பதில் கூறிய கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் …

Read more

ARMS பாத்தியா..GYM BODY-டா..LADY ARNOLD சமந்தா NEW WORKOUT VIDEO 19

ARMS பாத்தியா..GYM BODY-டா..LADY ARNOLD சமந்தா NEW WORKOUT VIDEO

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல …

Read more

விளம்பரம்
ஆரம்பிக்கலாமா....நடிகர் Soori-யின் Mass Entry..ஆக்சன் ஹீரோவா மாறிட்டாரு நம்ம சூரி... 22

ஆரம்பிக்கலாமா….நடிகர் Soori-யின் Mass Entry..ஆக்சன் ஹீரோவா மாறிட்டாரு நம்ம சூரி…

மதுரையை சேர்ந்த சூரி,சினிமாவின் மேல் கொண்ட காதலால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார்.வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அனைவரும் வெற்றிபெறுவதில்லை,யாரிடம் கடின உழைப்பு,விடா முயற்சி உள்ளதோ அவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.அந்த இரண்டையும் கொண்ட …

Read more

Pooja Hegde-க்கே Tough கொடுக்கும் மௌனராகம் ரவீனா...என்னமா Step போடுறாங்க 25

Pooja Hegde-க்கே Tough கொடுக்கும் மௌனராகம் ரவீனா…என்னமா Step போடுறாங்க

2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் ரவீனா.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து …

Read more

என் கண் முன்னே என் தாய் தூக்கில் தொங்கினாள்...நெஞ்சை உறைய வைக்கும் நடிகை கல்யாணியின் பதிவு 28

என் கண் முன்னே என் தாய் தூக்கில் தொங்கினாள்…நெஞ்சை உறைய வைக்கும் நடிகை கல்யாணியின் பதிவு

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவர் கல்யாணி.நடிகர் பிரபுதேவா உடன் அள்ளித்தந்த வானம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து நல்ல வரவேற்பினை பெற்றார்.அதனை தொடர்ந்து ஜெயம் ரவி படத்தில் கதாநாயகிக்கு தங்கையாக …

Read more

அப்பா அம்மா பண்ற காரியமா இது..ஊரே சிரிக்குது....நகைச்சுவையாக வெளியாகிய வீட்ல விஷேசங்க trailer 32

அப்பா அம்மா பண்ற காரியமா இது..ஊரே சிரிக்குது….நகைச்சுவையாக வெளியாகிய வீட்ல விஷேசங்க trailer

வானொலியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி.இவரை அனைவரும் RJ பாலாஜி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு வானொலியில் மிக பிரபலம். தற்போது கதாநாயகனாக மாறியுள்ள,ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த …

Read more

விளம்பரம்
BLACK THUNDER-ல் விடுமுறையை ENOJY பண்ணும் AILA...| ALYA SANJEEV NEW VIDEO 35

BLACK THUNDER-ல் விடுமுறையை ENOJY பண்ணும் AILA…| ALYA SANJEEV NEW VIDEO

ராஜா ராணி தொடரின் மூலம் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றவர் ஆல்யா மற்றும் சஞ்சீவ். ராஜா ராணி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது செம்பா மற்றும் கார்த்திக் கதாபாத்திரங்கள் தான்.அந்த அளவிற்கு இந்த சீரியலின் …

Read more

ஏம்மா LUCK-ல வந்த Cook-கு ரோஷினியை Bangam செய்த Bala ....Ultimate-யா Bala வேறெலெவெல்...Cook with comali new promo 38

ஏம்மா LUCK-ல வந்த Cook-கு ரோஷினியை Bangam செய்த Bala ….Ultimate-யா Bala வேறெலெவெல்…Cook with comali new promo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.இரண்டு …

Read more

நாங்கெல்லாம் யாரு..அரசு பேருந்தில்ஏறி அலப்பறை செய்த மணிமேகலை | Hussain manimegalai vlogs 41

நாங்கெல்லாம் யாரு..அரசு பேருந்தில்ஏறி அலப்பறை செய்த மணிமேகலை | Hussain manimegalai vlogs

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்ற …

Read more

வா chellam..romantic dance ஒன்னு போடலாம்...Sidhu & shreya cute video 44

வா chellam..romantic dance ஒன்னு போடலாம்…Sidhu & shreya cute video

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து …

Read more

விளம்பரம்
YUVANSANKAR RAJA இசையில் மண்வாசனை காதலில் உருவாகிய கஞ்சா பூவு கண்ணால பாடல் வெளியாகியது 47

YUVANSANKAR RAJA இசையில் மண்வாசனை காதலில் உருவாகிய கஞ்சா பூவு கண்ணால பாடல் வெளியாகியது

இயக்குனர் அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் களம் இறங்கியவர் நடிகர் கார்த்தி .இப்படத்தில் இவருக்கு மாபெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.அமெரிக்காவில் படித்த இளைஞர் முதல் படத்திலேயே மதுரை மொழியில் …

Read more

ஐயோ பாவம்..Strawberry பழத்தை கொடுத்து வித்யுலேகா வாயை அடைத்த குரேஷி..திணறிய வித்யூலேகா..|Cook with comali season 3 promo 50

ஐயோ பாவம்..Strawberry பழத்தை கொடுத்து வித்யுலேகா வாயை அடைத்த குரேஷி..திணறிய வித்யூலேகா..|Cook with comali season 3 promo

தமிழில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை …

Read more

Jalabula jangu பாடலுக்கு குத்தாட்டம் போட்ட Sridhar Master மகள் அக்ஷதா 53

Jalabula jangu பாடலுக்கு குத்தாட்டம் போட்ட Sridhar Master மகள் அக்ஷதா

சினிமாக்களில் நடன இயக்குனராக பணிபுரிபவர் ஸ்ரீதர்.இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என போன்ற மொழி படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்..தற்போது கதாநாயகனாகவும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீதர்.இவர் அனைத்து மொழி …

Read more

ஆற்றின் நடுவே Enjoyee Enjami பாடல் பாடி நடிகை ரம்பா குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாடும் பாடகி DHEE 56

ஆற்றின் நடுவே Enjoyee Enjami பாடல் பாடி நடிகை ரம்பா குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாடும் பாடகி DHEE

அட்டகத்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் சந்தோஷ் நாராயணன்.இப்படத்தில் இடம்பெற்ற ஆடி போனா ஆவணி என்ற பாடல் மாபெரும் ஹிட் அடித்து,பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.இப்படத்தின் இசை மூலம் சினிமா ரசிகர்களை திரும்பி …

Read more

விளம்பரம்
உடம்பு சரி இல்லைனு சொன்னிங்க, இப்படி ஆடுறீங்க...வீட்டுக்குள் குத்தாட்டம் போட்ட CWC SIVAANGI... 59

உடம்பு சரி இல்லைனு சொன்னிங்க, இப்படி ஆடுறீங்க…வீட்டுக்குள் குத்தாட்டம் போட்ட CWC SIVAANGI…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பலருக்கும் சினிமாவில் நுழைய ஒரு நுழைவு வாயிலாக செயல்பட்டு வருகிறது. அதன்படி போட்டியாளராக களம் இறங்கி சின்னத்திரைக்குள் அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி …

Read more

Verelevel நீங்க...Baby நீ Suger-மா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட Biggboss losliya... 62

Verelevel நீங்க…Baby நீ Suger-மா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட Biggboss losliya…

இலங்கை சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லாஸ்லியா .இலங்கையை பூர்விகமாக கொண்ட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றார்.தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 3யில் …

Read more

Super singer அஜய் கிருஷ்ணாவை மாமா என கூற Live-ல் வெட்கப்பட்ட ஜெஸி..என்னா Cute-ஆ வெட்கப்படறாங்க.. 65

Super singer அஜய் கிருஷ்ணாவை மாமா என கூற Live-ல் வெட்கப்பட்ட ஜெஸி..என்னா Cute-ஆ வெட்கப்படறாங்க..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த தொலைக்காட்சியில் சிறிய வேடத்தில் யார் வந்தாலும் மக்களிடம் அதிகளவு பிரபலமாகிவிடுவர்.இதுதான் இந்த தொலைக்காட்சியின் சிறப்பம்சமாகும்.இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் …

Read more