இந்த வீட்டை நாங்க வாங்குவோம்.. கோபியிடம் சவால் விட்ட எழில்.. ஒரு மாதத்திற்குள் பணத்தை கொடுக்கவேண்டும் என கூறிய கோபி… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

இந்த வீட்டை நாங்க வாங்குவோம்.. கோபியிடம் சவால் விட்ட எழில்.. ஒரு மாதத்திற்குள் பணத்தை கொடுக்கவேண்டும் என கூறிய கோபி... பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.ஆனால் அதனை பற்றி துளியும் பாக்கியா கவலைப்படாமல் தனது வாழ்க்கையில் முன்னேறுவதை பார்த்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

இந்த வீட்டை நாங்க வாங்குவோம்.. கோபியிடம் சவால் விட்ட எழில்.. ஒரு மாதத்திற்குள் பணத்தை கொடுக்கவேண்டும் என கூறிய கோபி... பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி ப்ரோமோவில் கோபி பாக்கியாவிடம் வந்து இந்த வீட்டை விட்டு வெளியே போ அல்லது வீட்டுக்கு காசு கொடுத்து நீயே வைத்துக்கொள் என கூறுகிறார்.இதனால் கடுப்பாகிய எழில் இந்த வீட்டை நாங்க வாங்குறோம் என கூற,இப்போ இந்த வீட்டு மதிப்பு எவ்வளவோ அதை ஒரு மாதத்திற்குள் குடுக்க வேண்டும் என கூறவே எழிலும் சவாலை ஏற்றுக்கொள்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் எழில் தான் ஜெயிப்பார் கோபி தோற்கப்போகிறார் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment