எனக்கு நிறைய ஆதரவு கொடுத்தீங்க.. கையெடுத்து கும்பிட்ட BIGGBOSS VJ கதிரவன்

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

எனக்கு நிறைய ஆதரவு கொடுத்தீங்க.. கையெடுத்து கும்பிட்ட BIGGBOSS VJ கதிரவன் 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

எனக்கு நிறைய ஆதரவு கொடுத்தீங்க.. கையெடுத்து கும்பிட்ட BIGGBOSS VJ கதிரவன் 2

விளம்பரம்

இதுவரை பதிமூன்று பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இந்நிலையில் நிகழ்ச்சி இறுதி கட்டத்தினை எட்டிய நிலையில் போட்டியாளர்களுக்கு பணமூட்டையில் மூன்று லட்சம் கொடுத்து விருப்பப்பட்டால் அதனை எடுத்துக்கொண்டு வெளியே செல்லலாம் என பிக் பாஸ் கூறியுள்ளார்.இதனால் கதிர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.இது இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியாக நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment