The Indian Times

கோபி இந்தா உன் வீட்டுக்கான காசு… ஒரே செக்கில் கோபி வாயை அடைத்த பாக்கியா… பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாக்கியாவின் கணவர் கோபி குடும்பத்தை விட்டுவிட்டு அவர் கல்லூரியில் காதலித்த ராதிகாவை கரம்பிடித்துக்கொண்டார்.இதனால் குடும்பம் மொத்தத்தையும் ராதிகா ஒரே ஆளாகா பார்த்து கொண்டு வருகிறார்.இந்நிலையில் எழில் தாங்கள் இருக்கும் வீட்டை கோபியிடம் காசு கொடுத்து வாங்குவதாக சவால் விட்டார்,அதற்காகவும் தற்போது அவர் உழைத்து வருகிறார். ஆனால் கோபியிடம் விட்ட சவாலில் எழில் பணம் கிடைக்காமல் தோற்றுவிடுகிறார். வீட்டை விட்டு அனைவரையும் வெளியே போக சொல்ல வருகிறார்

இதனால் கடுப்பாகிய பாக்கியா இந்த வீட்டுக்கான காசை மொத்தமாக நான் தருகிறேன்,ஆறு மாசம் காலஅவகாசம் கொடுங்கள்,உங்க காசு உங்களை தேடி வரும் என கூறியுள்ளார்.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது ப்ரோமோவில் பாக்கியலட்சுமி கோபி கடனை அடைக்க கஷ்டப்பட்டு உழைத்து காசை எடுத்து கோபியை வரவழைத்து அவரது முகத்தில் விட்டெறிந்துவிட்டார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் பாக்கியாவை பார்ப்பது பிற பெண்களுக்கும் சிறந்த முன்னோடியாக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in