The Indian Times

படுத்தா தூக்கம் வரமாட்டுக்கு.. ரொம்ப TORTURE.. புலம்பும் ராஜா ராணி 2 சீரியல் சந்தியா

நடிகை ஆல்யா மானசா சஞ்சீவ் நடிப்பில் வெளியாகிய ராஜா ராணி சீரியல் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்திற்கு உடனடியாக சேர்ந்த ரசிகர்கள் கூட்டம் போல எந்த நாடகத்திற்கு இதுவரை இவ்வளவு கூட்டம் சேர்ந்தது இல்லை.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் வெற்றியையும் தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது இயக்கி ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நாடகத்தில் ஆல்யாவும் சித்துவும் நடித்து வந்த நிலையில் ஆல்யா கர்ப்பமாகியதால் அவர் நாடகத்தினை விட்டு வெளியேறினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் தற்போது நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது கதாநாயகியாக நடித்து வரும் ரியா சந்தியா கதாபாத்திரத்தில் மக்கள் மனதில் பதிந்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது. ஐபிஎஸ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரியா அதற்கேற்ற முகபாவனைகள் மற்றும் தோற்றத்தில் அசத்தி வந்தார்.இந்நிலையில் அவர் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் ரியா விஸ்வநாதன்

இதுகுறித்து ரியா பேட்டி ஒன்றில் தான் ஏன் ராஜா ராணி சீரியலை விட்டு வெளியேறினேன் என்பதை தெரிவித்துள்ளார்.இந்த பேட்டியில் அவர் கூறியதாவது,ராஜா ராணி சீரியல் துவங்கி ஒரு வருடம் ஆக போகிறது.மாதத்தில் 15 நாட்கள் தான் அவங்களுக்கு கால் சீட் கொடுத்திருந்தேன் ஆனால் அவர்கள் விடுமுறையிலும் நடிக்க வேண்டும் என கேட்க தொடங்கிவிட்டார்கள்.எனக்கு மட்டும் ஷூட் அதிகமா இருக்கும்.நான் ரெண்டு ஷிஃப்ட்லையும் வேலை பார்ப்பேன்,இதனால என்னோட குடும்பத்தோட நேரம் செலவிட முடியல ,படுத்தா தூக்கம் வரமாட்டுக்கு,என் வாழ்க்கையை இந்த நாடகம் அப்படினு சொல்லுற அளவுக்கு ஆரம்பமாகிட்டு

Embed video credits : INDIAGLITZ

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in