என் பொண்ணை கொ ன் னு ட்டு அவ பேருல எங்க வீட்டுக்குள்ள வந்துருக்கியே… சித்ராவை கிழித்தெடுத்த கண்ணம்மா அப்பா.. பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடிவந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தினை எட்டி முடிந்துள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது,அந்தளவிற்கு இந்த தொடர் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மீனாவையும் ராஜியையும் கடத்தி மாட்டிக்கொண்ட குமரவேல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

என் பொண்ணை கொ ன் னு ட்டு அவ பேருல எங்க வீட்டுக்குள்ள வந்துருக்கியே... சித்ராவை கிழித்தெடுத்த கண்ணம்மா அப்பா.. பாரதி கண்ணம்மா 1

விளம்பரம்

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்துள்ளது.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடிக்க உள்ளார்.கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடித்து வருகிறார்.போன சீசனில் இருந்த கண்ணம்மா இந்த சீசனில் சித்ராவாக சிறையில் இருக்கிறார்,சிறையில் இருந்து வெளியே வரவே வரும் வழியில் கண்ணம்மாவுடன் தோழியாகிறார் சித்ரா, ஆனால் சிலர் கண்ணம்மாவை கொ லை செய்துவிடவே கண்ணம்மா கேட்டுக்கொண்டதற்கு இணங்க சித்ரா கண்ணம்மாவாக மாறி அவர் வீட்டுக்கு செல்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  தங்கமயில் வீட்டிற்கு வந்த சரவணன்... தேடி வந்த கடன்காரர்கள்.. அதிர்ச்சியில் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

என் பொண்ணை கொ ன் னு ட்டு அவ பேருல எங்க வீட்டுக்குள்ள வந்துருக்கியே... சித்ராவை கிழித்தெடுத்த கண்ணம்மா அப்பா.. பாரதி கண்ணம்மா 2

விளம்பரம்

தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.வீடியோவில் அப்பாவிடமும் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலையில் நான் கண்ணம்மா இல்லை சித்ரா,உங்க பொண்ணு கண்ணம்மா என்னை காப்பாற்றிவிட்டு செ த் து போயிட்டா ,அவ கேட்டதுக்காக கண்ணம்மாவா உங்க வீட்டுக்குள்ள வந்தேன் என்ன மன்னிச்சிடுங்க என உண்மையை அனைவரின் முன்னிலையிலும் கூறுகிறார்,என் பொண்ணு செ த் து ட்டாளா ,என் பொண்ணை கொ ன் னு ட்டு அவ பேருல எங்க வீட்டுக்குள்ள வந்துருக்கியே என சித்ராவை கிழித்தெடுக்கிறார் அப்பா.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என் புள்ளய தூண்டி விடுறியா நீ.. ராதிகா அம்மாவை கிழித்த ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment