கலெக்டர் அபியை அலறவிட்ட ஜூலி… LAWYER ஆக வெற்றிக்கு ENTRY கொடுத்து அசத்திய ஜூலி… THENDRAL VANTHU ENNAI THODUM

விஜய் தொலைக்காட்சியில் நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்த ரசிகர்களுக்காக புது புது நாடகங்களை களம் இறக்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.அப்படி இதில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

கலெக்டர் அபியை அலறவிட்ட ஜூலி... LAWYER ஆக வெற்றிக்கு ENTRY கொடுத்து அசத்திய ஜூலி... THENDRAL VANTHU ENNAI THODUM 1

விளம்பரம்

இந்த தொடரின் மூலம் இருவரும் தமிழக மக்களின் இதயத்தில் தனி இடத்தினை பிடித்துள்ளார்கள் எனலாம்,அந்தளவிற்கு கணவன் மனைவியாக நடித்து அசத்தியுள்ளார்கள்,தற்போது இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் 6 வருடத்திற்கு பிறகு உண்டான கதையை ஆரம்பித்துள்ளது படக்குழு.6 வருடத்திற்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளிவருகிறார் வெற்றி.தனது குழந்தையை மனைவி அபி கலைத்துவிட்டதால் வெறிபிடித்த மிருகம் போல் மாறுகிறார்.தற்போது இவர் ஜெயிலில் இருந்து வெளிவந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

கலெக்டர் அபியை அலறவிட்ட ஜூலி... LAWYER ஆக வெற்றிக்கு ENTRY கொடுத்து அசத்திய ஜூலி... THENDRAL VANTHU ENNAI THODUM 2

விளம்பரம்

வெளிவந்த வெற்றியை மீண்டும் கைது செய்ய கலெக்டர் அபி உத்தரவிடவே அவரை போலீசார் கைது செய்தனர்.இதில் கோர்ட்டில் இருந்து உடனடியாக வெளியே வருகிறார் வெற்றி. வெற்றியை கைது செய்வேன் என அபி ஒற்றைக்காலில் நிற்கிறார் அப்பொழுது வக்கீலாக வரும் ஜூலி வெற்றியை பழிவாங்குற வேலையே விட்டுட்டு வேறே எதாவது வேலை இருந்தா பாருங்க என நக்கலாக கூறியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment