விஜய் UNCLE.. இது உங்களுக்குத்தான்.. ரஞ்சிதமே முத்தம் கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நிலா பாப்பா

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து பிரபலமாகியவர் நடிகை ரித்திகா.இவர் முதன் முதலாக ராஜா ராணி நாடகத்தின் முதல் சின்னத்திரையில் அறிமுகமாகியவர்.இந்த நாடகம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை.இருப்பினும் விடாமல் போராடிய இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விஜய் UNCLE.. இது உங்களுக்குத்தான்.. ரஞ்சிதமே முத்தம் கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நிலா பாப்பா 1

விளம்பரம்

தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை இவர் அடிக்கடி நிரூபித்து வருகிறார்.முதல் கட்டமாக நடிப்பு இரண்டாவது சமையல் மூன்றாவதாக நகைச்சுவை நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு பட்டையை கிளப்பினார்.தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.விஜய் டிவியில் வேலை செய்து வரும் வினு என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் ரித்திகா. இவர் கணவருடன் அடிக்கடி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

விஜய் UNCLE.. இது உங்களுக்குத்தான்.. ரஞ்சிதமே முத்தம் கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நிலா பாப்பா 2

விளம்பரம்

இவர் நடித்து வரும் பாக்கிய லட்சுமி தொடரில் இவருக்கு மகளாக நிலா என்ற கதாபாத்திரத்தில் குழந்தை ஒன்று நடித்து வருகிறது.இந்த குழந்தையுடன் இவர் அடிக்கடி வீடியோ எடுத்து வெளியிடுவது வழக்கம்.அதன்படி தற்போது நிலா பாப்பாவிற்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகளவு சேர்ந்துள்ளது,ரித்திகா நிலா பாப்பாவை ரஞ்சிதமே முத்தம் கொடுக்க சொல்லவே,குழந்தையும் அதுபோல ரஞ்சிதமே முத்தத்தை கொடுத்துள்ளது.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் குழந்தை அழகை கண்டு ரசித்து வீடியோவை ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment