The Indian Times

வீட்டை விட்டு வெளியே போடா… தமிழை விரட்டிய அம்மா … கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறிய தமிழ்.. தமிழும் சரஸ்வதியும் PROMO

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த நாடகத்தினை திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய குமரன் இயக்குகிறார்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளர் மற்றும் நடிகர் தீபக் ஹீரோவாக நடித்துள்ளார்,ஹீரோயினாக பிரபல தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.தொகுப்பாளராக இருந்த அவர் வாணி ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.மேலும் லட்சுமி ஸ்டோர்ஸ்,ரோஜா,மின்னலே போன்ற பல தொடர்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.சின்னத்திரையில் இருந்த அவர் வெள்ளித்திரையில் சேட்டை படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.வெள்ளித்திரையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் கதாநாயகனாக நடிக்கும் தீபக் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல சீரியல்களில் நடித்துள்ளார்.மேலும் இவனுக்கு தண்ணில கண்டம் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இந்த நாடகத்தில் நடித்ததில் மூலம் தற்போது தீபக் மற்றும் நக்ஷத்ராவிற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,இதில் தமிழ் தங்கையின் கணவரை கத்தியை வைத்து குத்தவே மகன் மேல் கடுமையாக ஆத்திரம் கொள்கிறாள் அம்மா.மேலும் தமிழை திட்டவே கடுப்பாகிய தமிழ் மனைவி சரஸ்வதியுடன் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in