தேவியை போட்டு அடி பிரித்தெடுத்த காவியா மற்றும் ப்ரியா… பரபரப்பான ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

தேவியை போட்டு அடி பிரித்தெடுத்த காவியா மற்றும் ப்ரியா... பரபரப்பான ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ 1

விளம்பரம்

காதலித்தது ஒருத்தரை கல்யாணம் செய்வது இன்னொருத்தரை காதலித்தவரை மறக்க முடியாமல் கல்யாணம் செய்தவருடன் இணைந்து வாழ முடியாமல் நாயகி கேபிரியல் தவித்து வருகிறார்.மேலும் திருமணத்திற்கு முன்பாக கணவரின் தம்பியை காதலித்ததை அவரிடம் கூறாமல் வாழ்ந்து வருகிறார்.நாடகம் தற்போது பயங்கரமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.ரசிகர்கள் ஆவலுடன் நாடகத்தினை கண்டு வருகின்றனர்.மேலும் வரும் எபிசோடுகளில் அதிக சுவாரசியங்கள் திருப்பங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

தேவியை போட்டு அடி பிரித்தெடுத்த காவியா மற்றும் ப்ரியா... பரபரப்பான ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் காவியாவை பற்றி தேவி அசிங்கமாக பேசவே கடுப்பாகிய ப்ரியா அப்பா தேவியை திட்டவே தேவி பதிலுக்கு ப்ரியா அப்பாவை அடித்துள்ளார்.இதனால் கடுப்பாகிய ப்ரியா மற்றும் காவியா தேவி அறைக்கு சென்று அவரை அடித்து கீழே தள்ளிவிட்டு மரியாதையாக அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் ப்ரோமோவை கொண்டாடி வருகின்றனர் மேலும் காவியா மற்றும் ப்ரியாவை பாராட்டியும் வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment