BIGG BOSS ஷிவினுக்கு நிகழ்ச்சியில் திடீரென LOVE PROPOSE செய்த இளைஞர்…. கடும் கோவப்பட்ட ஷிவின்

தமிழில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6வது சீசனில் தற்போது களம் இறங்கி அதிலும் வெற்றியை பெற்றுள்ளது பிக் பாஸ் 6 நிகழ்ச்சி .இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை 6 வருடங்களாக உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,ஹிந்தி,மலையாளம்,கன்னடம் போன்ற மொழிகளிலும் பல சீசன்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது.அதன்படி தமிழ் 6வது சீசனில் 20 பேர் களம் இறங்கி அசத்தினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கீழே விழுந்து கிடக்கும் கண்ணம்மாவை காப்பாற்ற எழுந்து நடந்த அம்மா...

BIGG BOSS ஷிவினுக்கு நிகழ்ச்சியில் திடீரென LOVE PROPOSE செய்த இளைஞர்.... கடும் கோவப்பட்ட ஷிவின் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 20 போட்டியாளர்களில் ஒருவர் தான் ஷிவின். இவருக்கு இந்த நிகழ்ச்சியில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.திரு நங்கை ஆன இவர் தனது திறமையை பயன்படுத்தி இன்று தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு உருமாறி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தனது தனித்துவமான விளையாட்டினை விளையாடி மக்களை கவர்ந்துள்ளார்.இதனால் தான் இவர் எத்தனை முறை நாமினேட் ஆகினாலும் இவரை மக்கள் காப்பாற்றி விடுகின்றனர்.அந்தளவுக்கு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.மேலும் இத்தனை நாள் பிக் பாஸ் வீட்டில் இருந்து சாதித்துள்ளார் ஷிவின்.

கட்டாயம் படிக்கவும்  கண்ணம்மாவிடம் காதலை கூறிய பாரதி... ஏற்றுக்கொள்வாரா கண்ணம்மா?... பாரதி கண்ணம்மா

BIGG BOSS ஷிவினுக்கு நிகழ்ச்சியில் திடீரென LOVE PROPOSE செய்த இளைஞர்.... கடும் கோவப்பட்ட ஷிவின் 2

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்று போட்டியாளர்களாக இறுதி கட்டத்திற்கு சென்றது இதுவே முதல் முறையாகும்.இவர் டைட்டிலை வெற்றிபெறவில்லை என்றாலும் மக்கள் மனதினை வென்றுள்ளார்.இவர் அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர் ஒருவர் முகமூடி அணிந்து வந்து ஷிவினிடம் LOVE ப்ரொபோஸ் செய்து டார்ச்சர் செய்துள்ளார்.இதனால் ஷிவின் செம்ம கடுப்பாகியுள்ளார்.இறுதியாக அவர் பிராங்க் செய்பவர் எனவும் ஷிவினை பிராங்க் செய்ய வந்துள்ளார் என்பதும் தெரியவந்த பிறகே ஷிவின் அமைதியாகியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அருந்ததி போல அப்படியே நடித்து அசத்திய பிக் பாஸ் தனலட்சுமி

விளம்பரம்

Embed video credits : GALATTA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment