விவேக் மற்றும் அப்துல்கலாம் அவர்களை போல Mimicry செய்து அசத்திய ஆதவன் மற்றும் நவீன்!

தமிழ் சினிமாவிற்கு ஏற்பட்ட மிக பெரிய இழப்பு சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் மறைவு தான். ஏராளமான படங்களில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மாபெரும் கலைஞன் , கடந்த மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். வெள்ளி திரை பிரபலங்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விவேக் மற்றும் அப்துல்கலாம் அவர்களை போல Mimicry செய்து அசத்திய ஆதவன் மற்றும் நவீன்! 1

விளம்பரம்

இவர் இறுதியாக ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு திரைப்படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து அரண்மனை 3 , இந்தியன் 2 , யாதும் ஊரே யாவரும் கேளீர் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார் விவேக். ஆனால் இந்த படங்கள் வெளியாவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார் என்பது தான் வருத்தம். மேலும் தற்போது அவர் பங்கேற்ற lol எங்க சிரி பாப்போம் என்ற நிகழ்ச்சியில் இவர் கலந்து

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

விவேக் மற்றும் அப்துல்கலாம் அவர்களை போல Mimicry செய்து அசத்திய ஆதவன் மற்றும் நவீன்! 2

விளம்பரம்

கொண்டார். தற்போது அந்த நிகழ்ச்சி ஓ.டி.டி யில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் சின்ன கலைவாணர் விவேக் என்ற நிகழ்ச்சின் மூலம் இந்த மாபெரும் கலைஞனுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதில் விவேக் மற்றும் அப்துல் கலாம் அவர்களை போலவே மிமிக்கிரி செய்து அசத்தியுள்ளார் ஆதவன் மற்றும் நவீன். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment