The Indian Times

Ramya Krishnan க்கு சுப்ரமணியபுரம் ஸ்டைலில் ரூட்டு விடும் தீணா! BB Jodigal Promo

பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்சி. இந்த நிகழ்ச்சிக்கு மிக பெரிய fan base இருக்கிறது என்று அனைவர்க்கும் தெரியும். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது. தற்போது தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸிற்கும் மிக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இதுவரை தமிழில் 4 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்த்துள்ளது.

Advertisement

தற்போது பிக் பாஸ் சீசன் 5 காண வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட்டிங் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. பொதுவாகவே பிக் பாஸில் கலந்து கொண்ட ஒவ்வொரு பிரபலங்களுக்கும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்த பிரபலங்கள் அனைவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி

வருகின்றனர். இதில் பிக் பாஸ் பிரபலமான தாடி பாலாஜி , நிஷா , சோம், கேபி , ஆஜித், அனிதா , ஜித்தன் ரமேஷ் , சம்யுக்த என பல பிரபலங்கள் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.இந்நிலையில் தற்போது இந்த வார ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in