The Indian Times

நடந்து முடிந்த Grand Finale! பரம சுந்தரி பாடலுக்கு செம்ம டான்ஸ் போட்ட Samyuktha , Gabi , Aishwarya , Nisha

விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு மிக பெரிய fan base இருக்கிறது என்று அனைவர்க்கும் தெரியும். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது. தற்போது தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸிற்கும் மிக பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது.

Advertisement

இதுவரை தமிழில் 4 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்த்துள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 5 காண வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட்டிங் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. பொதுவாகவே பிக் பாஸில் கலந்து கொண்ட ஒவ்வொரு பிரபலங்களுக்கும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்த பிரபலங்கள் அனைவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதில் பிக் பாஸ் பிரபலமான தாடி பாலாஜி , நிஷா , சோம், கேபி , ஆஜித், அனிதா , ஜித்தன் ரமேஷ் , சம்யுக்த என பல பிரபலங்கள் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. கிராண்ட் பின்னாலே நடந்து முடிந்துள்ளது. அதில் ஐஸ்வர்யா , சம்யுக்தா , கேபி , நிஷா ஆகியோர் பரம சுந்தரி பாடலுக்கு செம்ம டான்ஸ் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in