ரட்சித்தாவை பார்த்து எருமை மாடு என மனதார கூறவில்லை – BIGGBOSS ஜனனி

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களிடம் பிரபலமாகியவர் ஜனனி.இவர் ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்டவர் .மேலும் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருப்பவர்.பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.ஜனனி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து,பொம்மை டாஸ்க்,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

ரட்சித்தாவை பார்த்து எருமை மாடு என மனதார கூறவில்லை - BIGGBOSS ஜனனி 1

விளம்பரம்

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.இறுதி வரை இவர் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இது தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது,அதன்படி இவர் வீட்டில் பாடிய முத்து பட பாடல் செம்ம ஹிட் ஆகியது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

ரட்சித்தாவை பார்த்து எருமை மாடு என மனதார கூறவில்லை - BIGGBOSS ஜனனி 2

விளம்பரம்

தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் ரட்சித்தாவை பார்த்து எருமை மாடு என கூறியது எதனால் என கேட்கவே,அதற்கு பதிலளித்த அவர், நான் அப்படி கூறியது வீட்டில் இருக்கும் வரை நினைவிலே இல்லை,வீட்டை விட்டு வந்த பிறகு தான் தெரிந்தது.ரட்சிதா மேல் இருக்கு கோவத்தில் நான் சொல்லவே இல்லை ,எனக்கு மைனா சொல்லும்பொழுது நான் இப்படி எதார்த்தமா தான் சொன்னேன்,மனதில் எதுவும் வைத்துக்கொண்டு சொல்ல வில்லை ,சேலையில் உண்மையில் அவங்க ரொம்பே அழகா இருப்பாங்க.மைனா மேல இருந்த கோவத்துல சொல்லிட்டேன்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விளம்பரம்

Embed video credits : GALATTA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment