பாரதி கண்ணம்மா படப்பிடிப்பை சுற்றி காண்பித்த BIGGBOSS தாமரை…. அக்கா பயங்கரமா சேட்டை பண்ணுறாங்களே

பிரபல நாடக கலைஞர் தாமரை செல்வி ஆவார்.திருவிழாக்களில் நாடகம் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனவர்.இந்நிலையில் அதிர்ஷ்டலக்ஷ்மி இவரின் கதவை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தட்டியது.அதன்படி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் பிரபலமாகினார்.தற்போது தாமரையை தெரியாதவர்கள் எவரும் இல்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பாரதி கண்ணம்மா படப்பிடிப்பை சுற்றி காண்பித்த BIGGBOSS தாமரை.... அக்கா பயங்கரமா சேட்டை பண்ணுறாங்களே 1

விளம்பரம்

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் போட்டி போட்டார்.அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

பாரதி கண்ணம்மா படப்பிடிப்பை சுற்றி காண்பித்த BIGGBOSS தாமரை.... அக்கா பயங்கரமா சேட்டை பண்ணுறாங்களே 2

விளம்பரம்

சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா தொடரில் பிசியாக நடித்து வருகிறார் தாமரை.இவர் பாரதி கண்ணம்மா படப்பிடிப்பினை சுற்றி காண்பித்து அதனை வீடியோ எடுத்து தங்களது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் ஓஹோ படப்பிடிப்பு என்றால் இப்படித்தான் இருக்குமா என அவர்களிடம் கேள்விகளை கேட்டு வருகின்றனர்,மேலும் வீடியோவுக்கு தாமரை ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும்,ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

விளம்பரம்

Embed video credits : LOTUS FAMILY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment