ஒரு TENSION- ல சொல்லாம வந்துட்டேன்பா.. விக்ரமனை கட்டியணைத்து முத்தமிட்ட ADK

ஸ்ரீலங்காவை சேர்ந்தவர் ADK என்கிற தினேஷ் கனகரத்தினம். பாடல் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் தமிழகம் வந்து சினிமாவில் வாய்ப்பு தேட .தொடங்கினார்,அப்படிதான் இவருக்கு விஜய் ஆண்டனி இசையில் பாட வாய்ப்பு கிடைத்தது. ஆத்திச்சு என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவுக்கு பாடகராக அறிமுகம் ஆகினார்.இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பெரும் ஹிட் அடித்தது.இப்பாடலை தொடர்ந்து பலராலும் அறியப்பட்ட ராப் பாடகர் ஆக உருவெடுத்தார் ஏடிகே.அடுத்ததாக தளபதி விஜயின் வேட்டைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி இசையில் மீண்டும் ஒரு சின்னதாமரை படத்தில் ராப் வரிகளை பாடி அசத்தினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

ஒரு TENSION- ல சொல்லாம வந்துட்டேன்பா.. விக்ரமனை கட்டியணைத்து முத்தமிட்ட ADK 1

விளம்பரம்

இவரின் திறமையை தெரிந்துகொண்ட இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இவருக்கு கடல் படத்தில் மகுடி எனும் பாடலை பாட வாய்ப்பு வழங்கினார்,இப்பாடல் பட்டிதொட்டி எங்கும் பெரும் ஹிட் அடித்தது.இப்படி தமிழ் சினிமாவின் பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி அசத்தியுள்ளார்.ஏடிகே.தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே,இதில் கலந்துகொண்டால் தனது திறமையை வெளிக்காட்டி மக்களிடம் எளிதாக அறிமுகமாகி வரவேற்பினை பெறலாம் என நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டார்.

ஒரு TENSION- ல சொல்லாம வந்துட்டேன்பா.. விக்ரமனை கட்டியணைத்து முத்தமிட்ட ADK 2

விளம்பரம்

நிகழ்ச்சியில் தனது சிறப்பான விளையாட்டையும் விளையாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.மேலும் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறிய பொழுது எல்லாரிடமும் கூறிய ஏடிகே விக்ரமனை கண்டுகொள்ளாமல் சென்றார்,இது பெரும் பேசும்பொருளாக இணையத்தில் மாறியது,இந்நிலையில் தான் ஒரு டென்ஷனில் வெளியே வந்துவிட்டேன் அதனால்தான் விக்ரமனிடம் பேச முடியவில்லை என கூறி வெளியே வந்த விக்ரமனை கட்டியணைத்து முத்தமிட்டு தெரிவித்துள்ளார்.இந்த வீடியோவை ஏடிகே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment