விக்ரமனை TARGET செய்யும் அசீமை ஒரே வார்த்தையில் வாயடைக்க வைத்த வக்கீல் குயின்சி | bigg boss promo

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உன் பாகுபலி பரதேசி புலினு தெலுங்கு படம் மட்டும் இங்க RELEASE ஆகுது... வாரிசு பட விவகாரம் கொந்தளித்த நடிகர் கஞ்சா கருப்பு

விக்ரமனை TARGET செய்யும் அசீமை ஒரே வார்த்தையில் வாயடைக்க வைத்த வக்கீல் குயின்சி | bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் ஆரம்பித்திலேயே போட்டியாளர்களிடம் சண்டை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முதல் வாரத்தில் சாந்தி மாஸ்டர் எலிமினேஷன் ஆகி சென்றார்.இரண்டாவது வாரத்தில் அசல் எலிமினேட் ஆகி சென்றார்.மூன்றாவதாக ஷெரின் சென்றார்.நான்காவதாக மகேஸ்வரி சென்றுள்ளார்.ஐந்தாவதாக நிவாஷினி வெளியே சென்றுள்ளார் . இந்நிலையில் தற்போது மீதமுள்ள போட்டியாளர்களுக்கு இடையே கடுமையாக போட்டி நிலவி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  படையப்பா நீலாம்பரி போல் காரில் இருந்து கெத்தாக இறங்கிய CWC சிவாங்கி

விக்ரமனை TARGET செய்யும் அசீமை ஒரே வார்த்தையில் வாயடைக்க வைத்த வக்கீல் குயின்சி | bigg boss promo 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் நீதிமன்றம் வைக்கப்பட்டுள்ளது.இதில் போட்டியாளர்கள் தங்களது புகார்களை தெரிவித்து வக்கீல் வைத்து வாதாடுகின்றனர்.தற்போது ஜனனி விக்ரமன் மீது புகார் கொடுத்துள்ளார்,அதன்படி உங்கள் தமிழில் பிரச்னை போல என விக்ரமன் சுட்டி காட்டியுள்ளது,மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.அசீம்க்கு எதிர்க்கட்சி வக்கீலாக குயின்சி பட்டையை கிளப்பியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளை கேக் வெட்டி பிரம்மாண்டமாக கொண்டாடிய GP.முத்து

விளம்பரம்

Embed video credits: VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment