இளம்பெண் கொலையை வெறித்தனமாக துப்பு துலக்கி கண்டறியும் SJ.சூர்யா … “வதந்தி” TRAILER இதோ

முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் ஆக தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் எஸ் ஜே சூர்யா,கதாநாயகனாகவும் சரி கதையின் வில்லன் ஆகவும் சரி எந்த பாத்திரம் கொடுத்தாலும் கனகச்சிதமாக செய்து முடிப்பவர் இவர்.1999 ஆம் ஆண்டு வெளியாகிய வாலி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.முதல் படமே மாபெரும் வெற்றி.தனது முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் எஸ் ஜே சூர்யா.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த வருடமே தளபதி விஜயை வைத்து குஷி படத்தினை இயக்கினார்.இப்படமும் தாறுமாறாக ஹிட் அடித்து முன்னணி இயக்குனராக உருமாறினார்.தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் படங்கள் இயக்கியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

இளம்பெண் கொலையை வெறித்தனமாக துப்பு துலக்கி கண்டறியும் SJ.சூர்யா ... "வதந்தி" TRAILER இதோ 1

விளம்பரம்

இயக்குனருக்கு தற்போது ஓய்வை கொடுத்து சினிமாவில் நடிப்பதில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார் இவர்.1988 ஆம் ஆண்டு வெளியாகிய நெத்தியடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்.தற்போது சினிமாவையே தனது நடிப்பு திறமையால் கலக்கு கலக்கி வருகிறார்.இறைவி தொடங்கி டான் வரை எஸ் ஜே சூர்யா நடிப்பு காண்பவர்களை நெகிழ செய்துள்ளது.தற்போது பொம்மை என அடுத்தடுத்து கைவசம் படங்களை வைத்துள்ளார் எஸ் ஜே சூர்யா.

கட்டாயம் படிக்கவும்  வருங்கால கணவருடன் நடிகை வரலட்சுமி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

இளம்பெண் கொலையை வெறித்தனமாக துப்பு துலக்கி கண்டறியும் SJ.சூர்யா ... "வதந்தி" TRAILER இதோ 2

விளம்பரம்

இயக்குனர் புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் ,இயக்குனர் லூயிஸ் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா வதந்தி என்ற புதிய வெப் சீரிஸில் நடித்துள்ளார்.இந்த சீரிஸில் போலீசாக நடித்து பட்டையை கிளப்பியுள்ளார் எஸ்ஜே சூர்யா.இந்த வெப் சீரிஸின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இளம்பெண் கொலையை துப்பு துலக்கி குற்றவாளியை கண்டுபிடிப்பதே படத்தின் கதை.இந்த சீரிஸ் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : Prime video India

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment