The Indian Times

SHOOT SPOT-ல் செம்ம கியூட் ஆக குழந்தைபோல நடனமாடிய நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து தற்போது நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் கனெக்ட் படத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் நயன்தாரா கியூட் ஆக நடமாடியுள்ளார்.இந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அட இது நம்ம நயன்தாராவா இப்படி FUN பண்ணுறாரே என ஆச்சரியமாக கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Embed video credits : Behindwoods TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in