சுஜா கணவருடன் போட்டி போட்டு நடனம் ஆடிய அமீர்…ரெண்டு பேரும் என்ன இந்த குத்து குத்துறாங்க

பிக் பாஸ் இரண்டாவது சீசன் மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர் சுஜா வருணே.இவர் முதன் முதலில் பிளஸ் 2 என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் துணை நடிகையாக அறிமுகமாகினார்.அதன்பின் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.இதுவரை இவருக்கு தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரம் மட்டும் தான் கிடைத்து வந்தது.இவர் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் தற்போது வரை இவருக்கு கிடைக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.தற்போது கிடைத்துவரும் துணை கதாபாத்திரம் கூட இவருக்கு சரியாக அமையவில்லை எனவே இவருக்கான சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகில் தெறிக்கவிடும் ஆக்சன் கிங் அர்ஜுன் இளைய மகள்

சுஜா கணவருடன் போட்டி போட்டு நடனம் ஆடிய அமீர்...ரெண்டு பேரும் என்ன இந்த குத்து குத்துறாங்க 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சியில் மட்டும் அறிமுகம் ஆகாமல் மக்களிடமும் அறிமுகமாகினார்.இந்த நிகழ்ச்சியில் தனது சிறப்பான விளையாட்டை மக்களிடம் காட்டி நல்ல வரவேற்பை பெற்றார்.இவருக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் போன்ற சினிமாக்களிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் துணை கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கவர்ச்சி பாடலுக்கும் சினிமாவில் நடனமாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி நடிப்பு நடனம் என இரண்டையும் ஓரம்கட்டிவிட்டு குடும்ப வாழ்க்கையை மட்டும் அழகாக கவனித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் அமித்சரஸ் பொற்கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்யா பாண்டியன்

சுஜா கணவருடன் போட்டி போட்டு நடனம் ஆடிய அமீர்...ரெண்டு பேரும் என்ன இந்த குத்து குத்துறாங்க 2

விளம்பரம்

அண்மையில் நடைபெற்ற பிக் பாஸ் ஜோடிகள் இரண்டாவது சீசனில் கணவர் சிவகுமார் உடன் இணைந்து நடனம் ஆடி அசத்தினார் சுஜா.மேலும் அந்த நிகழ்ச்சியில் டைட்டிலயும் வெற்றிபெற்றார்.இவர்களுடன் நடனமாடிய அமீர் மற்றும் பாவனியும் டைட்டிலை வெற்றிபெற்றனர்.இந்த முறை இரண்டு பேருக்கு டைட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.தற்போது சுஜா கணவர் உடன் அமீர் குத்தாட்டம் போட்டுள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சுஜா.இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சென்னை 28 பட நடிகை விஜயலக்ஷ்மி வீட்டு ரம்ஜான் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment