The Indian Times

செல்ல பிராணியை கொஞ்சும் ஆதி மற்றும் நிக்கி…எவ்வளவு பாசமா இருக்காங்க

மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ஆதி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து வரிசையாக பல தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினர்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பினை அளித்தது. தமிழில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.அதனை தொடர்ந்து தெலுங்கிலும் படம் நடித்து வருகிறார் ஆதி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் நிக்கி கல்ராணி.அதனை தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடிக்க தொடங்கினார்.தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய டார்லிங் படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் முதல் முதலாக யாகாவா ராயினும் நா காக்க ஏன்ற படத்தில் தான் இணைந்து நடித்தனர்.இப்படத்தினை தொடர்ந்து மரகதநாணயம் படத்தில் இருவரும் இணைந்து நடித்து அசத்தினார்கள்.

Advertisement

இருவரும் தங்களது செல்ல பிராணிகளை சேர்ந்து கொஞ்சியுள்ளனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் செல்ல பிராணி மேல் எவ்வளவு பாசமாக உள்ளார்கள் என ஆச்சரியமாக பார்த்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது யூடியூப் பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in