குழந்தை போல BUBBLES வைத்து விளையாடும் ஷ்ரேயா சித்து…

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,தங்களது முதல் நாடகத்தின் மூலமே மக்களின் மனங்களை கொள்ளையடித்தவர்கள் இவர்கள்.இந்த நாடகத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.நடிப்பில் மட்டும் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் ஆகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வழி நெடுக காட்டுமல்லி.. விடுதலை நாயகியின் கியூட்டான புகைப்படங்கள்

குழந்தை போல BUBBLES வைத்து விளையாடும் ஷ்ரேயா சித்து... 1

விளம்பரம்

ரசிகர்களும் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்

குழந்தை போல BUBBLES வைத்து விளையாடும் ஷ்ரேயா சித்து... 2

விளம்பரம்

ஸ்ரேயா தற்போது குழந்தை போல பபிள்ஸ் வைத்து கியூட் ஆக விளையாடியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் ஸ்ரேயா ஒரு வளர்ந்த குழந்தை போல என அவரை கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்,இந்த வீடியோ ஸ்ரேயா சித்து ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கருப்பு உடையில் பாலிவுட்டை கலக்கும் நடிகை ஜோதிகா

விளம்பரம்

Embed video credits : shreya sidhu

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment