சிம்புக்கு போட்டியாக 18 வயசு பையனாக மாறிய லெஜெண்ட் அண்ணாச்சி…இவருக்கு வயசே ஆகாதா

சரவணா ஸ்டோர் சரவணன் முதல் முறையாக அறிமுகம் ஆகி இருக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இப்படத்தினை இயக்குனர் ஜெடி ஜெரி இயக்கியுள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சரவணனே இப்படத்தினை அதிகபொருட்செலவில் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் ரோபோ சங்கர்,பிரபு,மயில்சாமி,சுமன் , விஜயகுமார், விவேக், ஹிந்தி நடிகை ஊர்வஷி, நாசர், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் அண்மையில் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியது.படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் இருந்து பெற்றது

கட்டாயம் படிக்கவும்  புத்தம் புதிய DANCE STUDIO திறந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

சிம்புக்கு போட்டியாக 18 வயசு பையனாக மாறிய லெஜெண்ட் அண்ணாச்சி...இவருக்கு வயசே ஆகாதா 1

விளம்பரம்

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படம் நல்ல வசூலை தான் பெற்றுள்ளது.ஒருவரின் முதல் படமே பல கோடி வரை வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். 52 வயதிலும் ஹீரோவாக நடித்து நடிப்பு நடனம் ஆக்சன் என எல்லாவற்றிலும் அசத்திய அண்ணாச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.தற்போது இவர் அடுத்ததாக முழு காதல் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் நடைபெற உள்ளது

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

சிம்புக்கு போட்டியாக 18 வயசு பையனாக மாறிய லெஜெண்ட் அண்ணாச்சி...இவருக்கு வயசே ஆகாதா 2

விளம்பரம்

இப்படத்திற்காக சரவணன் தீவிரமாக உடற்பயிற்சி செய்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.சுமார் 18 வயசு பையன் போல மாறியுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் ஆச்சரியமாக சரவணனை பார்த்து வருகின்றனர்.அந்தளவிற்கு உடல் எடை குறைத்து 18வயது பையன் போல மாறியுள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment