காதல் கொண்டேன் படத்தை Recreate செய்யும் பாலா மற்றும் ரித்திகா! Comedy Raja Kalakkal Rani PROMO

விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் பிரபலமாக இருந்தாலும் காமெடியான நிகழ்ச்சிகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் உண்டு. அந்த வகையில் நிறைய காமெடி நிகழ்ச்சிகள் பிரபலமாகி இருக்கிறது. கலக்க போவது யாரு , அது இது எது என பல விஜய் டிவி பிரபலமான காமெடி நிகழ்ச்சிகள் இருக்கின்றது என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நிகழ்ச்சிகளை விட ஒரு படி மேலே சென்றது குக்கு வித் கோமாளி தான். தற்போதுள்ள அணைத்து இளைஞர்களையும் கவர்ந்து

கட்டாயம் படிக்கவும்  உங்களை மாமான்னு கூப்பிடலாமா என சரவணனிடம் பேசும் சரண்யா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

காதல் கொண்டேன் படத்தை Recreate செய்யும் பாலா மற்றும் ரித்திகா! Comedy Raja Kalakkal Rani PROMO 1

விளம்பரம்

நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலர் இன்று சினிமாவில் காலடி எடுத்து வைக்க துவங்கி விட்டனர். அந்த வரிசையில் இருப்பவர்கள் புகழ் , அஸ்வின் , பவித்ரா , சிவாங்கி இவர்களுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் தற்போது இந்த நிகாஹ்ஸ்ச்சியின் மூலம் கிடைத்து வருகிறது. அதோடு மற்றொரு காமெடியான நிகழ்ச்சியை கொண்டுவந்தது விஜய் டிவி. அதுவே காமெடி ராஜா கலக்கல் ராணி.

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

காதல் கொண்டேன் படத்தை Recreate செய்யும் பாலா மற்றும் ரித்திகா! Comedy Raja Kalakkal Rani PROMO 2

விளம்பரம்

இதில் புகழ் , சிவாங்கி , பாபா பாஸ்கர் , மதுரை முத்து, ராமர் , தங்கதுரை என பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொண்டு கலக்கி வருகின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த வாரம் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் ஸீன் ரீகிரியேஷன் சுற்று நடைபெறுகிறது. அதில் பாலா மற்றும் ரித்திகா இருவரும் சேர்ந்து காதல் கொண்டேன் திரைப்படத்தை ரீகிரியேட் செய்கின்றனர். தற்போது அந்த ப்ரோமோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை கடத்தி அடிக்க சென்ற சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment