வடிவேலு மனைவியாக சந்திரமுகி படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் பல ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி. இவர் நடிப்பில் வெளிவந்த எக்கச்சக்கமான படங்கள் ரசிகர்கள் அனைவரையும் அதிகளவில் கவர்ந்துள்ளது. அந்த படங்களில் இன்றும் பல ரசிகர்களை வைத்திருக்கும் திரைப்படம் சந்திரமுகி. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் அளவிற்கு மெகா ஹிட் திரைப்படம் சந்திரமுகி. இதில்

கட்டாயம் படிக்கவும்  சூனியக்காரியாக மாறிய நடிகை பிரியங்கா மோகன்..ரொம்ப பயமா இருக்குப்பா

வடிவேலு மனைவியாக சந்திரமுகி படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 1

விளம்பரம்

ரஜினி , பிரபு , நாசர் , வடிவேலு, நயன்தாரா, ஜோதிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். படம் வசூல் சாதனையை ஆண்ட்ரே படைத்தது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஸ்வர்ணா என்ற கதாபாத்திரத்தில் ஸ்வர்ணா மாத்தியூ நடித்திருந்தார். இவர் இந்த படமட்டுமல்லாமல் தெலுகு, மலையாளம் , கன்னடம் , ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  எல்லாமே மொக்க.....சாமி 2 போல இருக்கு ...YAANAI PUBLIC REVIEW

வடிவேலு மனைவியாக சந்திரமுகி படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 2

விளம்பரம்

தமிழில் தாய் மனசு என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் , சந்திரமுகி படத்தில் பலராலும் அறியப்பட்டார். இந்த படத்தில் ரஜினி இவரை டாவ் அடிப்பதும் வடிவேலு அவர் மனைவியை ரஜினியிடமிருந்து காப்பாற்ற பாடுபடுவதும் அனைவரையும் வயிறு குழுந்தை சிரிக்க வைத்தது. இந்நிலையில் ஸ்வர்ணா மாத்தியூவின் தற்போதைய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  EXCELLENT!!! மாமனிதன் படத்தினை பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டிய SUPERSTAR ரஜினிகாந்த்

வடிவேலு மனைவியாக சந்திரமுகி படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 3

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment