ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கடுப்பான விஜய் சேதுபதி! Viral Video

விளம்பரம்

Watch the video below எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னுடைய முழு திறமையடை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பகாலங்களில் வெறும் சைடு ஆர்ட்டிகிட்டாக மட்டுமே நடித்து வந்தார். தற்போது கைவசம் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தற்போது தான் இவர் நடித்த லாபம் திரைப்படம் நீண்ட நாள் களைத்து திரையரங்கில் வெளியானது. இதை தொடர்ந்து ஓ.டி.டி யில் துக்ளக் தர்பார் திரைப்படம் வெளியானது.மேலும் வரும் 17 ஆம் தேதி இவர் நடித்த அனபெல் சேதுபதி திரைப்படம் ஓ.டி.டி யில்

இப்போது டிரெண்டிங்   "படம் எப்போ டா முடியும் னு ஆகிடுச்சு " KASADA TABARA Blue Sattai Review

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கடுப்பான விஜய் சேதுபதி! Viral Video 1

விளம்பரம்

வெளியாகவுள்ளது. மேலும் பல படங்களிலும் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதுவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இணைத்து நடித்து வருகிறார். தற்போது மும்பையில் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் சிக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் அவருடன் நடிகை ராஷிகண்ணாவும் மழையில் ரசிகர்கள் மத்தியில் சிக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video below

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment