கண்ணம்மா உன்ன தவிக்கவிட்டதுக்கு தண்டைனயா நான் சா கு ற வரைக்கும் உண்ணாவிரதம் இருக்க போறேன்…. பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

கண்ணம்மா உன்ன தவிக்கவிட்டதுக்கு தண்டைனயா நான் சா கு ற வரைக்கும் உண்ணாவிரதம் இருக்க போறேன்.... பாரதி கண்ணம்மா 1

விளம்பரம்

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.சீரியலில் பாரதி கண்ணம்மா குழந்தைகளுடன் டி என் ஏ டெஸ்ட் எடுத்துள்ளார்.இந்த டெஸ்ட் முடிவுகளை அறிய நேரடியாக டெல்லீக்கு சென்றார் அங்கு ஹேமாவும் லக்ஷ்மியும் இவரது குழந்தைகள் தான் டிஎன்ஏ ஒற்றுப்போவதாக கூறவே பயங்கர அதிர்ச்சி அடைந்து நமது மனைவியையும் குழந்தைகளையும் இப்படி சந்தேகப்பட்டுவிட்டாயாமே என வேதனை கொள்கிறார்.கண்ணம்மாவை பார்த்து நீ எனது சாமி ,நான் தப்பு செஞ்சிட்டேன் என்னை மன்னித்திடு என கூறி கண்ணம்மா காலில் விழுகிறார்.இருப்பினும் கண்ணம்மா பாரதியை ஏற்க மறுத்து ஊரை விட்டு செல்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

கண்ணம்மா உன்ன தவிக்கவிட்டதுக்கு தண்டைனயா நான் சா கு ற வரைக்கும் உண்ணாவிரதம் இருக்க போறேன்.... பாரதி கண்ணம்மா 2

விளம்பரம்

பாரதி கண்ணம்மா இருக்கும் ஊருக்கே வந்துவிடுகிறார். அங்கு ஊர் மக்களின் எதிர்ப்புகளை மீறி மருத்துவம் பார்ப்பது போல் கண்ணம்மாவை அழைத்து செல்ல தங்கி விடுகிறார்.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் ஹாஸ்பிடல் கட்டும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறுகிறார் ,இந்நிலையில் கண்ணம்மாவிடம் வந்து உன்னை தவிக்க விட்டதற்கு தண்டனையாக தான் இந்த உண்ணா விரதத்தினை பார்க்கிறேன் எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என கூறி செல்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment