பாக்கியா நல்லவ மாதிரி பேசுவா..இப்போ இன்னோருத்தன் கூட சிரிச்சி பேசிட்டு இருக்கா… பாக்கியாவை சந்தேகப்படும் கோபி.. பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோமதியை பயங்கரமாக கலாய்க்கும் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பாக்கியா நல்லவ மாதிரி பேசுவா..இப்போ இன்னோருத்தன் கூட சிரிச்சி பேசிட்டு இருக்கா... பாக்கியாவை சந்தேகப்படும் கோபி.. பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  தமிழை பழிவாங்க குடும்பத்துடன் திட்டம் தீட்டும் அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

பாக்கியா நல்லவ மாதிரி பேசுவா..இப்போ இன்னோருத்தன் கூட சிரிச்சி பேசிட்டு இருக்கா... பாக்கியாவை சந்தேகப்படும் கோபி.. பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.தற்போது பிசினஸ் விஷயமாக பாக்கியா ஒருவரை நேரில் சந்தித்து பேசுகிறார்,அதனை பார்த்த கோபி பாக்கியா நல்லவ மாதிரி பேசுவா இப்போ இன்னோருத்தன் கூட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கா என கூறி சந்தேகப்பட்டுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கோபி மேல் இருக்கும் கோவத்தினை அதிகப்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment