பாரதியை,கண்ணம்மா கணவர் என தாமரை சொன்னதால் கடுப்பாகிய கண்ணம்மா… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடி வருகிறது.தற்போது கண்ணம்மா குழந்தைகள் தனது குழந்தைகள் என பாரதி டி என் ஏ ரிசல்ட் மூலம் தெரிந்துகொண்டு தன்னுடன் வாழ வரவேண்டும் என கண்ணம்மா காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.ஆனால் அவர் செய்ததை மறக்க முடியாமல் கண்ணம்மா அவரை மன்னிக்க மறுத்து விடுகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பாரதியை,கண்ணம்மா கணவர் என தாமரை சொன்னதால் கடுப்பாகிய கண்ணம்மா... பாரதி கண்ணம்மா 1

விளம்பரம்

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா தனது அப்பா மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.அங்கு தன்னால் முடிந்த வேலைகளை பார்த்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.அதே சமயம் பாரதி கண்ணம்மாவை போல பையை தூக்கி கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அலைகிறார்.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.பாரதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பல குடும்ப தலைவிகளையும் இந்த நாடகம் வெகுவாக கவர்ந்து உள்ளது,இதற்கு காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கதையை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாகும் .

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பாரதியை,கண்ணம்மா கணவர் என தாமரை சொன்னதால் கடுப்பாகிய கண்ணம்மா... பாரதி கண்ணம்மா 2

விளம்பரம்

தற்போது விஜய் தொலைக்காட்சி புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. ப்ரோமோ வீடியோவில் பாரதி கண்ணம்மா வீட்டுக்கு எதிரே கிளினிக் திறந்துவிட்டார்.அப்பொழுது அங்கு வந்த தாமரை என்ன கண்ணம்மா உன் வீட்டுக்காரர் புதுசா கிளினிக் தொறந்துட்டாரே என கேட்டதற்கு அவர் மேல் கடுப்பாகியுள்ளார்.அவரை எப்படி என் வீட்டுக்காரர்ன்னு சொல்லலாம் என கடுப்பாகியுள்ளார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment