மணப்பெண் கோலத்தில் மரண ஆட்டம் போட்ட ஈரமான ரோஜாவே 2 சீரியல் கதாநாயகி கேபிரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரபல நிகழ்ச்சி ஜோடி நம்பர் 1 . இந்த நிகழ்ச்சியின் மூலம் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கேபிரியலா.இந்த நிகழ்ச்சியில் தனது அசாதாரண நடந்தினை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது திறமையை காண்பித்தார்,அதன்பின்னர் மீதும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்தி கலந்துகொண்டு நடனத்தினால் அனைவரையும் அசத்தி அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

மணப்பெண் கோலத்தில் மரண ஆட்டம் போட்ட ஈரமான ரோஜாவே 2 சீரியல் கதாநாயகி கேபிரியல் 1

விளம்பரம்

பின்னர் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது,இதனை சரியாக பயன்படுத்திய கேபி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்துஅறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவரது நடிப்புக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.பின்னர் சிறிது இடைவேளை விட்டிருந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களை மீண்டும் சந்தித்தார்.இந்த நிகழ்ச்சியில் தனது விளையாட்டை காண்பி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று அசத்தினார்.நீண்ட நாட்களாக அவர் வீட்டிற்குள் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பணத்தினை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மணப்பெண் கோலத்தில் மரண ஆட்டம் போட்ட ஈரமான ரோஜாவே 2 சீரியல் கதாநாயகி கேபிரியல் 2

விளம்பரம்

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடரில் கதாநாயகியாக நடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இவர் பட்டுசேலை உடுத்தி நடனத்தில் பட்டையை கிளப்பியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ரசிகர்கள் கேபியின் நடனத்தினை பாராட்டி ஷேர் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்,அந்தளவிற்கு நடனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார் கேபி.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment