செம்ம CUTE-ஆக நடனமாடிய பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகி வினுஷா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.முதல் சீசன் முடிந்தும் ரசிகர்களுக்காக இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

செம்ம CUTE-ஆக நடனமாடிய பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகி வினுஷா 1

விளம்பரம்

முதல் சீசனில் கண்ணம்மாவாக ரோஷினி நடித்து வந்த நிலையில் அவர் விலகியதால் பின்னர் அந்த இடத்திற்கு வினுஷா நடிக்க வந்தார்.ஆரம்பத்தில் பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தனது நடிப்பினால் மக்களை கவர்ந்து நிரந்தர கண்ணம்மாவாக தொடரிலும் ரசிகர்கள் மனதிலும் இடத்தினை பிடித்தார்.எந்த அளவுக்கு என்றால் பாரதி கண்ணம்மா முதல் சீசனை முடித்து இரண்டாவது சீசனிலும் கதாநாயகியாக களம் இறங்கியுள்ள அளவுக்கு என்றே கூறலாம்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

செம்ம CUTE-ஆக நடனமாடிய பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகி வினுஷா 2

விளம்பரம்

தற்போது இவர் வெள்ளித்திரையிலும் கால்தடம் பதித்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது செம்ம கியூட்டாக நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இவரை பார்த்த ரசிகர்கள் அடடே இது வினுஷாவா இப்படி நடிச்சு அசத்துறாரே என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment