சரஸ்வதியை வேலைக்கு அனுப்பி தான் நீங்க இலட்சியத்தை சாதிக்கணுமா.. தமிழை கிழித்தெடுத்த மாமியார்…. தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

சரஸ்வதியை வேலைக்கு அனுப்பி தான் நீங்க இலட்சியத்தை சாதிக்கணுமா.. தமிழை கிழித்தெடுத்த மாமியார்.... தமிழும் சரஸ்வதியும் 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

சரஸ்வதியை வேலைக்கு அனுப்பி தான் நீங்க இலட்சியத்தை சாதிக்கணுமா.. தமிழை கிழித்தெடுத்த மாமியார்.... தமிழும் சரஸ்வதியும் 2

விளம்பரம்

இந்தவார தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.சரஸ்வதி மெக்கானிக்கல் ஷாப்பில் வேலை செய்வதை பார்த்து விடும் அவரது அம்மா தமிழிடம் வந்து அவரை சத்தம் போடுகிறார்,சரஸ்வதியை வேலைக்கு அனுப்பி தான் நீ சம்பாதிக்கணுமா என மாமியார் கேட்கவே கடுப்பாகிய தமிழ் கடும் கோபத்துடன் சரஸ்வதி வேலை செய்யும் மெக்கானிக்கல் ஷாப்பிற்கு செல்கிறார்.அவரை பார்த்து பயத்தில் உறைந்து நிற்கிறார் சரஸ்வதி அடுத்து என்ன ஆக போகிறது என்பது தெரியாமல் ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment