The Indian Times

ரம்ஜானை கோலாகலமாக கொண்டாடிய சின்னத்திரை நட்சத்திரங்கள் புகைப்படங்கள் இதோ

இன்று ரம்ஜான் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் முப்பது நாட்கள் நோன்பிருந்து ரம்ஜானை கொண்டாடி வருகின்றனர்.மேலும் பல நடிகர் நடிகைகளும் நோன்பினை கொண்டாடி தங்களது ரசிகர்களுக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் சின்னத்திரையில் இன்று ரம்ஜானை கொண்டாடிய நட்சத்திரங்களை தான் நாம் இங்கு வரிசையாக காண இருக்கிறோம்.

1.மணிமேகலை மற்றும் ஹுசைன்

2. பாரதி கண்ணம்மா பரீனா

3.ரவீனா

Advertisement

4.அறந்தாங்கி நிஷா

5. பிக் பாஸ் ஆயிஷா

6.ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் 

Advertisement

7.பென்சி மற்றும் புகழ்

8.பிக் பாஸ் அஸீம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in