IYKKI என்கூடவே போட்டியா..இப்போ பாருடி என் ஆட்டத்தை – BIGG BOSS தாமரை DANCE

பிரபல நாடக கலைஞர் தாமரை செல்வி ஆவார்.திருவிழாக்களில் நாடகம் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனவர்.இந்நிலையில் அதிர்ஷ்டலக்ஷ்மி இவரின் கதவை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தட்டியது.அதன்படி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் பிரபலமாகினார்.தற்போது தாமரையை தெரியாதவர்கள் எவரும் .பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

IYKKI என்கூடவே போட்டியா..இப்போ பாருடி என் ஆட்டத்தை - BIGG BOSS தாமரை DANCE 1

விளம்பரம்

ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார்.மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் போட்டி போட்டார்.அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு கிடைக்கும் இடங்களை தனது திறமையை காண்பித்து வரும் தாமரை தற்போது யூடியூப் சேனலும் வைத்து அசத்தி வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

IYKKI என்கூடவே போட்டியா..இப்போ பாருடி என் ஆட்டத்தை - BIGG BOSS தாமரை DANCE 2

விளம்பரம்

தற்போது இவர் பிக் பாசி நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ஐக்கி பெரி உடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தாமரை நடனத்தினை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.மேலும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி முடிஞ்சிட்டு இப்போவும் ஆடிக்கிட்டு இருக்கீங்க எனவும் மேலும் LKG பசங்க கூட நல்ல ஆடுவாங்க இது என்ன டான்ஸ் என  ரசிகர்கள் அவரை கேலி செய்து கமெண்டுகள் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment