நஸ்ரியா RACE வாரியா ..நஸ்ரியாவை சைக்கிள் ஓட்டி முந்திய FAHAD FAZIL

விளம்பரம்
விளம்பரம்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகை நஸ்ரியா.சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.இவர் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய படம் பழுங்கு.இவர் கதாநாயகியாக அறிமுகமாகிய படம் மாட் டாட் ஆகும்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து நேரம் படத்தில் நடித்து தமிழ் மொழியிலும் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  SHOOTING-ல நடிகை ராஷ்மிக்கா பண்ற சேட்டை அளவே இல்லை..

நஸ்ரியா RACE வாரியா ..நஸ்ரியாவை சைக்கிள் ஓட்டி முந்திய FAHAD FAZIL 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடிக்க வாய்ப்பு வரவே,அதை பயன்படுத்தி நஸ்ரியா தமிழிலும் முன்னணி நடிகையாக மாறினார்.இதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார்.இவர் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்,திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருக்கும் நஸ்ரியா அவ்வப்பொழுது நல்ல கதைகளை மட்டும் கேட்டு நடித்து வருகிறார்.தற்போது இவர் அண்டே சுந்தரனாக்கி என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியாகியது

கட்டாயம் படிக்கவும்  படம் சரியாக ஓடவில்லை..தியேட்டர் ஓனர் காலில் விழுந்த விஜய் தேவர்கொண்டா

நஸ்ரியா RACE வாரியா ..நஸ்ரியாவை சைக்கிள் ஓட்டி முந்திய FAHAD FAZIL 2

விளம்பரம்

தற்போது நஸ்ரியாவும் பகத் பாசிலும் ஜோடியாக விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடி வருகின்றனர்.அங்கு இருவரும் சைக்கிள் ஒட்டி சென்றுள்ளனர்.இதில் பகத் நஸ்ரியாவை வேகமாக முந்தியுள்ளார்.இந்த வீடியோவை நஸ்ரியா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.நஸ்ரியா அழகாக சைக்கிள் ஓட்டும் அழகை வெகுவாக ரசித்து வருகின்றனர் ரசிகர்கள்.இந்த வீடியோவை நஸ்ரியா ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  என்னையா இப்படி குரங்கு சேட்டை பன்றாரு..தலைகீழாக பெல்டி அடித்த அமீர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment