The Indian Times

விருமனும் தேனும் மேடையில போட்டாங்க பாருங்க ஒரு ஆட்டம் சும்மா தெறி PERFORMANCE

கோலிவுட்டில் தற்போது மிகவும் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது அதிதி சங்கர் அறிமுகம் தான்.முதல் படம் வெளியாவதற்குள்ளேயே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை அதிதி உருவாக்கியுள்ளார்.டாக்டர் படிப்பினை முடித்த இவர் பாடகராக இருந்த நிலையில் தனது அப்பா இயக்குனர் சங்கரிடம் படத்தில் நடிக்க அனுமதி கோரியுள்ளார்.அவரும் சம்மதம் தெரிவிக்கவே முதல் படமே மாஸாக அமைந்துள்ளது அதிதிக்கு.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் செய்யும் சிறிய விஷயங்கள் கூட இவரது ரசிகர்களால் இணையத்தில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு பெருமளவு வைரலாக்கப்பட்டு வருகிறது.தனது முதல் படத்தின் வெளியீட்டிற்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றார் அதிதி.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அளவிற்கு உருவெடுத்துள்ளார் அதிதி.அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.இப்படத்தின் வெற்றிவிழா அண்மையில் கொண்டாடப்பட்டது

Advertisement

இந்நிலையில் விருமன் வெற்றி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை அதிதி மற்றும் கார்த்தியும் கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் மேடையில் ஜோடியாக கார்த்தியும் அதிதியும் கியூட் ஆக நடனமாடியுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த அதிதி ரசிகர்கள் அதிதி நடனத்தினை பார்த்து வியந்து அவர் நடனத்தினை பாராட்டி வருகின்றனர்.,மேலும் அதிதி நடனத்திற்கு பெரும் வரவேற்பு ரசிகர்களிடம் இருப்பதை இந்த வீடியோ வைரலாவது வைத்து தெரிந்துகொள்ளலாம்.

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in