The Indian Times

நடனத்தில் வெளுத்து வாங்கிய BIGG BOSS தாமரை…அரண்டு போன ரம்யாகிருஷ்ணன் | BIGG BOSS JODIGAL

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் அடித்து சென்றனர்.தற்போது சீசன் 2 நிகழ்ச்சியை மே 8 முதல் ஒளிபரப்பு செய்ய உள்ளது விஜய் டிவி.தற்போது இதற்கான ப்ரோமோ வீடியோவை அண்மையில் வெளியிட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர். அதன்படி போட்டியாளர்களாக, வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் அமீர் மற்றும் பாவனி பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.போட்டியாளர்கள் தங்களால் முடிந்த அளவு தங்களது திறமையை வெளிக்கொண்டு வந்து நடுவர்களை நடனத்தினால் அசர வைத்து வருகின்றனர்

Advertisement

இந்த நிகழ்ச்சியில் தாமரையும் அவரது கணவர் பார்த்த சாரதியும் நடனமாடி வருகின்றனர்.தாமரை ஏற்கனவே மேடை கலைஞர் என்பதால் அவருக்கு நடனம் எளிதாக வந்துவிடுகிறது.ஆனால் அவரது கணவர் தனது முழு உழைப்பையும் போட்டு நடனமாடி அசத்தி வருகிறார்.இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.வழக்கம் போல தாமரையும் அவரது கணவரும் நடனத்தில் அசத்தி எடுத்து உள்ளனர்.இவர்களின் நடனத்தினை பார்த்து வியந்த ரம்யாகிருஷ்ணன் எழுந்து நின்று பாராட்டியுள்ளார்.

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in