வந்தாச்சு BIGG BOSS 6 PROMO…இந்தமுறை போட்டியாளர்கள் இவர்கள் தானாம்

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஆதியின் சப்தம் பட டீசர் இதோ

வந்தாச்சு BIGG BOSS 6 PROMO...இந்தமுறை போட்டியாளர்கள் இவர்கள் தானாம் 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கின்றனர்.உலகநாயகன் படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் விரைவில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது.தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இதுவரை இல்லாத புதிய யுக்தியை பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இந்த முறை கடைபிடிக்க உள்ளது.தற்போது வரை பிரபலங்கள் மட்டும் பங்கேற்று வந்த இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்க உள்ளது

கட்டாயம் படிக்கவும்  அக்கா கல்யாணத்தை முன் நின்று நடத்திய அதிதி சங்கர்

வந்தாச்சு BIGG BOSS 6 PROMO...இந்தமுறை போட்டியாளர்கள் இவர்கள் தானாம் 2

விளம்பரம்

அதன்படி வெளியிட்டுள்ள ப்ரோமோவில் சீசன் 5 வின்னர் ராஜு ஆட்டம் பாட்டத்துடன் வந்து அப்டேட் கொடுத்து சென்றுள்ளார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துகொள்ள விருப்பப்பட்டால் vijay.startv.com என்று இணையத்தில் லாகின் செய்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான காரணத்தினை வீடியோவாக பதிவு செய்து அப்லோட் செய்ய வேண்டும் என கூறியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் இருக்குமிடத்தை கண்டுபிடித்த போலீஸ்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment