The Indian Times

படம் செம்ம மொக்க…கேவலம்…ஒண்ணுமே இல்லை…. LIGER PUBLIC REVIEW

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவர்கொண்டா.தனது கடின உழைப்பால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.தற்போது தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.தற்போது இவர் இயக்குனர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் லிகர் படத்தில் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் வில்லனாக குத்து சண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ளார்.இவர்களுடன் ரம்யாகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது.மேலும் படத்தின் எதிர்பார்ப்பினையும் ரசிகர்களிடம் தூண்டியது.காரணம் படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பதாலும் மேலும் நிஜ குத்து சண்டை வீரர் மைக் டைசன் நடித்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியது.படம் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்கள் படம் எப்படி இருக்கும் இருவருக்கும் இடையே சண்டை காட்சிகள் எப்படி இருக்கும் என கற்பனை செய்துகொண்டு படத்திற்கு ஆவலாக காத்திருந்தனர்.

Advertisement

தற்போது இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.அதிகாலை முதலே ரசிகர்கள் படத்தினை கண்டு வருகின்றனர்.படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது ,படம் நல்லா இல்லை,தூங்கிவிட்டேன்.இதற்கு லெஜெண்ட் படத்தையே பார்த்து விடலாம் என கூறி வருகிறார்கள்.மேலும் படம் சுத்தமாக நல்லா இல்லை கிளைமாக்சில் அவ்வளவு பெரிய பாக்ஸரை ஒரே அடியில் வீழ்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளதாக நெகட்டிவ் விமர்சனங்களை கொண்டு வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in