ஹன்சிகாவாகா மாறிய குஷ்பு…இனி ஹன்சிகா மார்க்கெட் அவ்வளவுதான் போலயே

90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் குஷ்பு. 1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து சினிமா உலகை ஆட்டிப்படைத்தார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

ஹன்சிகாவாகா மாறிய குஷ்பு...இனி ஹன்சிகா மார்க்கெட் அவ்வளவுதான் போலயே 1

விளம்பரம்

பின்னர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையை கவனிக்க தொடங்கினார்.எந்த அளவிற்கு சினிமாவில் உச்சம் தொட்டாரோ அந்த அளவிற்கு சினிமாவில் இருந்து விலகினார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹாரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் தளபதி 66 படமான வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஷ்பு.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

ஹன்சிகாவாகா மாறிய குஷ்பு...இனி ஹன்சிகா மார்க்கெட் அவ்வளவுதான் போலயே 2

விளம்பரம்

மேலும் நடிப்பு மற்றும் அரசியல் என இரண்டிலும் கலக்கி வருகிறார்.முதல் முறையாக ரசிகர்களால் கோவில் கட்டப்பட்டதும் நடிகை குஷ்புக்கு தான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.அந்தவாறு கதாநாயகியாக சினிமாவை கலக்கி எடுத்தார்.பின்னர் உடல் எடையுடன் காணப்பட்ட நடிகை குஷ்பு தற்போது உடல் எடையை குறைத்து வருகிறார்.அதன்படி அவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்பட பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தில் இவர் முற்றிலும் உடல் எடை குறைந்து காணப்படுகிறார்.இதனால் ரசிகர்கள் உண்மையிலேயே குஷ்பு தானா என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்,

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கர் மகள் திருமண புகைப்படங்கள்

ஹன்சிகாவாகா மாறிய குஷ்பு...இனி ஹன்சிகா மார்க்கெட் அவ்வளவுதான் போலயே 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment