கணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி பாசமாக ஊட்டி விட்டு கொண்டாடிய நடிகை ரோஜா

1992 ஆம் ஆண்டு செம்பருத்தி படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர் நடிகை ரோஜா.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை படைத்தார்.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னடம் ,மலையாளம் என பல மொழி சினிமாவிலும் கொடிகட்டி பறந்தவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி பாசமாக ஊட்டி விட்டு கொண்டாடிய நடிகை ரோஜா 1

விளம்பரம்

அணைத்து சினிமா உலகிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் மீனா.இவருக்கு தற்போது வரை பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.சினிமாவில் இருந்து படிப்படியாக முன்னேறி ரோஜா அரசியலில் களம் இறங்கினார்.அரசியலில் கடுமையாக உழைத்து தொண்டரில் இருந்து எம் எல் ஏ வேட்பாளர் ஆகி அதில் இருந்து வெற்றிபெற்று எம் எல் ஏ ஆகி தற்போது ஆந்திராவில் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார் ரோஜா.

கணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி பாசமாக ஊட்டி விட்டு கொண்டாடிய நடிகை ரோஜா 2

விளம்பரம்

பல பெண்களுக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார் ரோஜா என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.தற்போது இவர் தனது கணவர் செல்வமணியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Roja Selvamani (@rojaselvamani)

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment