நடிகை சரண்யா பொன்வண்ணன் துணி கடை திறப்பு விழா

தமிழ் சினிமாவில் நாயகன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன்,இப்படத்தில் இவரது நடிப்பு பலரையும் கவர்ந்து இருந்தது.

நடிகை சரண்யா பொன்வண்ணன் துணி கடை திறப்பு விழா 1

விளம்பரம்

இதனால் சரண்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் சினிமாவில் வர தொடங்கியது,அனைத்தையும் பயன்படுத்தி சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் உயர்ந்தார் சரண்யா.

கட்டாயம் படிக்கவும்  விடுமுறையை அமெரிக்காவில் கொண்டாடும் பிக் பாஸ் அர்ச்சனா ரவிச்சந்திரன்

நடிகை சரண்யா பொன்வண்ணன் துணி கடை திறப்பு விழா 2

விளம்பரம்

இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிப்படங்களில் நடித்தும் பட்டையை கிளப்பி இருக்கிறார் சரண்யா.

நடிகை சரண்யா பொன்வண்ணன் துணி கடை திறப்பு விழா 3

விளம்பரம்

பிரபல இயக்குனர் மற்றும் நடிகரும் ஆனா பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அழகிய மகள் ஒருவரும் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

நடிகை சரண்யா பொன்வண்ணன் துணி கடை திறப்பு விழா 4

விளம்பரம்

தற்போது தமிழ் சினிமாவில் அம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்,சூரியா,தனுஷ்,சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து அசத்தியுள்ளார்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் துணி கடை திறப்பு விழா 5

இவருக்கு இந்த வருடம் தமிழ் மற்றும் தெலுங்கு என 6 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சூரரைபோற்று ஹிந்தி ரீமேக் ஆன SAFIRA படநிகழ்ச்சியில் நடிகர் சூர்யா ஜோதிகா

நடிகை சரண்யா பொன்வண்ணன் துணி கடை திறப்பு விழா 6

தற்போது இவர் துணி கடை ஒன்றை திறந்துள்ளார் இதனை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

நடிகை சரண்யா பொன்வண்ணன் துணி கடை திறப்பு விழா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment