The Indian Times

அடேங்கப்பா BIGGBOSS சாக்ஷி வீட்டுல இவ்வளவு வசதிகளா… BIGGBOSS சாக்ஷி HOMETOUR

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் சாக்ஷி அகர்வால்.இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆகினார்.பின்னர் தொடர்ந்து தமிழ் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை தனது வசம் இழுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இவர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் தான் இவருக்கு அடுத்து வெளியாக இருக்கும் படம்.மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெற்றதை தொடர்ந்து பல படவாய்ப்புகள் இவருக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது.இருப்பினும் துணை கதாபாத்திரமாக இருந்தாலும் அதன் கதாபாத்திரத்தினை ஆராய்ந்து தான் நடிப்பேன் என தீவிரமாக கதை கேட்டு நடித்து வருகிறாராம் நம்ம சாக்ஷி.

Advertisement

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் சாக்ஷி அடிக்கடி இன்ஸ்டாகிராம் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் இவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு தனது வீட்டை சுற்றிக்காண்பித்துள்ளார்.தனது வீட்டில் ஒவ்வொன்றையும் சாக்ஷி பார்த்து பார்த்து ரசித்து செய்துள்ளார்.இந்த வீடியோ யூடியூபில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.சாக்ஷியின் வீட்டை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா இவ்வளவு பிரம்மாண்டமா என வியந்து பார்த்து வருகின்றனர்.

Embed video credits : BEHINDWOODSTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in