மீண்டும் காளை பட LOOK-ற்கு மாறிய நடிகர் சிம்பு.. வெறித்தனமாக அடுத்தப்படத்திற்கு தயாராகிய சிம்பு

பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் மகன் சிலம்பரசன்.இவரை ரசிகர்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார் ,சிம்பு என செல்லமாகதான் அழைப்பார்கள்.அந்தளவிற்கு இவர் மீது பிரியம் வைத்துள்ளனர். மகனை நடிகனாக்க வேண்டும் என ராஜேந்தர் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தொடர்ந்து நடித்து அசத்தியுள்ளார்.அப்பாவை போல இவரும் பல திறமைகளை கொண்டவர்.2002ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமாகி பட்டிதொட்டி எங்கும் பெரும் வரவேற்பினை பெற்றார்.நடை உடை பாவனை என அனைத்திலும் புதிய யுக்தியை கையாண்டு ரசிகர்களை தனது வசம் இழுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  செம்ம கியூட்டாக தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நக்ஷத்ரா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

மீண்டும் காளை பட LOOK-ற்கு மாறிய நடிகர் சிம்பு.. வெறித்தனமாக அடுத்தப்படத்திற்கு தயாராகிய சிம்பு 1

விளம்பரம்

பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இன்று பெரும் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிலம்பரசன்.நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்,பாடகர்,பாடலாசிரியர் என பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளவர்.அண்மையில் உடல் எடை அதிகம் இருந்த சிம்பு தற்போது ரசிகர்களுக்காக முற்றிலும் குறைத்து கேலி செய்தவர்கள் வாயை அடைத்து படங்களில் பழைய சிம்புவாக நடித்து அசத்தி வருகிறார்.இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  இது பூமர்த்தனமான படம்... INDIAN 2 Bluesattai மாறன் விமர்சனம்

மீண்டும் காளை பட LOOK-ற்கு மாறிய நடிகர் சிம்பு.. வெறித்தனமாக அடுத்தப்படத்திற்கு தயாராகிய சிம்பு 2

விளம்பரம்

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படம் வெளியாக உள்ளது.இப்படத்திற்கு அடுத்து இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்திற்காக தனது தோற்றத்தை முழுவதும் மாற்றி காளை படத்தில் சிம்பு எப்படி இருந்தாரோ அப்படியே மீண்டும் மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பெருமளவு ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அம்பானி திருமணத்தில் வெறித்தனமாக நடனமாடிய நடிகர் ரஜினிகாந்த்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment