நாட்டு நாட்டு பாடலுக்கு தனது நடன குழுவினருடன் நடனமாடிய பிரபுதேவா

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா.இவர் கால் தடம் பதித்த அணைத்து துறைகளிலும் கலக்கினார்.தமிழ் சினிமாவில் இவர் இந்து என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது கிடைக்கவில்லை ,இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் நடித்த காதலன் திரைப்படம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இப்படத்தின் ,மூலம் பிரபு தேவா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.தனது நடனத்தினால் பலரையும் இவரது ரசிகர் ஆக்கினார் பிரபு தேவா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

நாட்டு நாட்டு பாடலுக்கு தனது நடன குழுவினருடன் நடனமாடிய பிரபுதேவா 1

விளம்பரம்

பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.மேலும் தெலுங்கு படத்தினை இயக்கி இயக்குனராகவும் மாறினார்.தமிழில் இவர் நடிகர் விஜயை வைத்து இயக்கிய போக்கிரி படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இதன்மூலம் இயக்குனர் ஆகவும் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தினை பிடித்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார் பிரபு தேவா.இவர் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் இயக்குனராக அசத்தியவர்.கடந்த ஆண்டு சல்மான் கானை வைத்து ராதே என்ற படத்தினை இயக்கி இருந்தார்.இப்படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  நாதஸ்வரம் சீரியல் சகோதரிகள் REUNION புகைப்படங்கள்

நாட்டு நாட்டு பாடலுக்கு தனது நடன குழுவினருடன் நடனமாடிய பிரபுதேவா 2

விளம்பரம்

தற்போது கதாநாயகனாக சினிமாவை கலக்கி வருகிறார்.இந்நிலையில் அண்மையில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டது.அதனை கொண்டாடும் விதமாக பிரபுதேவா தனது நடனக்குழுவினருடன் நாட்டு நாட்டு பாடலுக்கு பிரம்மாண்டமாக ஆட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் மிரட்டும் வீர தீர சூரன் படத்தின் டீசர் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment