NURSE-ஆக மீண்டும் என்ட்ரி கொடுக்கும் காவியா.. சந்தோஷத்தில் ஜீவா… ஈரமான ரோஜாவே 2 PROMO

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

NURSE-ஆக மீண்டும் என்ட்ரி கொடுக்கும் காவியா.. சந்தோஷத்தில் ஜீவா... ஈரமான ரோஜாவே 2 PROMO 1

விளம்பரம்

காதலித்தது ஒருத்தரை கல்யாணம் செய்வது இன்னொருத்தரை காதலித்தவரை மறக்க முடியாமல் கல்யாணம் செய்தவருடன் இணைந்து வாழ முடியாமல் நாயகி கேபிரியல் தவித்து வருகிறார்.மேலும் திருமணத்திற்கு முன்பாக கணவரின் தம்பியை காதலித்ததை அவரிடம் கூறாமல் வாழ்ந்து வருகிறார்.நாடகம் தற்போது பயங்கரமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.ரசிகர்கள் ஆவலுடன் நாடகத்தினை கண்டு வருகின்றனர்.மேலும் வரும் எபிசோடுகளில் அதிக சுவாரசியங்கள் திருப்பங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

NURSE-ஆக மீண்டும் என்ட்ரி கொடுக்கும் காவியா.. சந்தோஷத்தில் ஜீவா... ஈரமான ரோஜாவே 2 PROMO 2

விளம்பரம்

காவியாவுக்கும் பார்த்திக்கும் விவாகரத்து ஆகவே பார்த்தி ரம்யாவை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார்.அதன்படி ரம்யாவை பார்த்திக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் நிச்சயம் செய்கின்றனர்.இந்நிலையில் நர்ஸ் ஆக மீண்டும் காவியா வீட்டிற்கு திரும்பி வருகிறார்.இதனை பார்த்த ஜீவா மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறார்.இதனால் காவியா மீண்டும் பார்த்தியுடன் சேர்ந்து வாழ்வார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment